வேலூர் மாவட்டம் வடுகந்தாங்கல் பகுதியில், பேனர் கட்டும்போது, மின்சாரம் தாக்கி திமுக பிரமுகர் உயிரிழப்பு, கட்சி நிகழ்ச்சிக்காக பேனர் கட்டும்போது, இருவர் மீது மின்சாரம் பாய்ந்தது/முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மார்கபந்து உயிரிழப்பு, மற்றொரு நபருக்கு தீவிர சிகிச்சை/பேனர் - மின்சாரம் தாக்கி திமுக பிரமுகர் உயிரிழப்பு