துயரம் துடைக்கும் 'ஆபரேஷன் தோஸ்த்'... துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவுவதற்கு இந்தியாவில் இருந்து புறப்பட்ட ஏழாவது விமானம்

Update: 2023-02-12 16:46 GMT

துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவ இந்தியாவில் இருந்து ஏழாவது விமானம் புறப்பட்டு சென்றது. ஆபரேஷன் தோஸ்த் என்ற பெயரில் இந்தியா உதவி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹிண்டன் விமான தளத்தில் இருந்து, ஏழாவது சி 17 ரக ராணுவ விமானம் புறப்பட்டது. அதில், மருந்துகள், தீவிர சிகிச்சை உபகரணங்கள், உதவிப் பொருட்கள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்