தொடர் அமளி: நாடாளுமன்றம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒத்திவைப்பு!

Update: 2023-03-16 08:32 GMT
  • கடும் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு
  • ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க கோரி பாஜக உறுப்பினர்கள் முழக்கம்
  • அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு அமைக்க கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம்
  • 11 மணிக்கு அவை தொடங்கிய நிலையில், சில நிமிடங்களிலேயே ஒத்திவைப்பு
  • தொடர்ந்து 4வது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்
Tags:    

மேலும் செய்திகள்