டிச.5ல் 'தளபதி 67' படத்தின் பூஜை? விக்ரம் பட பாணியில்... லோகேஷின் பிளான்

Update: 2022-12-03 04:24 GMT

தளபதி 67 படத்தின் பூஜை அடுத்த வாரம் நடைபெறும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மாஸ்டர் படத்திற்கு பிறகு தளபதி 67 படத்தில் விஜய் - லோகேஷ் கனகராஜ் இணைவதாக நீண்ட நாட்களாக தகவல் பரவி வருகிறது. இந்த கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், அடுத்த வாரம் பூஜையுடன் படம் தொடங்கும் என கூறப்படுகிறது.

விக்ரம் படத்தை போன்றே தளபதி 67 படமும் புரோமோ வீடியோவுடன் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது

Tags:    

மேலும் செய்திகள்