கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த விவகாரம் - அண்ணாமலை பரபரப்பு பேட்டி

Update: 2022-10-25 10:18 GMT

அண்ணாமலை, பாஜக மாநில தலைவர், "2021க்கு பிறகு உள்துறை அமைப்பு சரியாக இல்லை, என்ஜிஓ பணியை தமிழக உள்துறை செய்கிறது,       பழைய திமுக ஆட்சியில் உள்துறை சிறப்பாக இருந்தது,உள்துறையில் நிபுணர்களை கொண்டு வாருங்கள்"

Tags:    

மேலும் செய்திகள்