பிரதமராக பதவியேற்க வந்த ரிஷி சுனக் மன்னர் சார்லஸ் கொடுத்த சர்ப்ரைஸ்

Update: 2022-10-26 07:43 GMT

பிரிட்டன் அரசர் 3ம் சார்லஸ் அந்நாட்டின் புதிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கு தீபாவளி இனிப்புகள் வழங்கினார்.

தீபாவளி பண்டிகை சமயத்தில் சரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், அந்நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், பிரிட்டன் அரசர் 3ம் சார்லஸும் ரிஷி சுனக்கும் அரண்மனையின் அறை எண் 1844ல் சந்தித்துக் கொண்டனர்.

நல்லெண்ண அடிப்படையில் சார்லஸ், ரிஷி சுனக்கிற்கு தீபாவளி இனிப்புகளை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்