#BREAKING || "ராஜராஜ சோழனின் பிறந்த நாள் இனி அரசு விழா" | raja raja cholan | mk stalin
"மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்", முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு, பல்வேறு தரப்பில் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று அறிவிப்பு, தஞ்சாவூரில் உள்ள மாமன்னர் ராஜராஜ சோழன் மணிமண்டபம் மேம்படுத்தி பொலிவூட்டப்படும் - முதல்வர் ஸ்டாலின்