பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் - இந்தியா 144 ரன்கள் முன்னிலை...

Update: 2023-02-10 11:54 GMT

இந்தியா 144 ரன்கள் முன்னிலை

பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 321 ரன்கள் குவிப்பு

ஜடேஜா - 66*, அக்சர் படேல் - 52* ரன்களுடன் ஆடிவருகின்றனர்



 


Tags:    

மேலும் செய்திகள்