சிறை அதிகாரியை குடும்பத்துடன் கொல்ல முயற்சி.. கடலூரில் அதிர்ச்சிகர சம்பவம்
சிறை அதிகாரியை குடும்பத்துடன் கொல்ல முயற்சி.. கடலூரில் அதிர்ச்சிகர சம்பவம்
கடலூர் மத்திய சிறையின் உதவி ஜெயிலர் மணிகண்டனை குடும்பத்துடன் தீ வைத்து கொளுத்த முயன்ற சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...