உதவி ஜெயிலர் வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு - கடலூரில் நிகழ்ந்த பயங்கரம்
கடலூர் மத்திய சிறை உதவி ஜெயிலர் மணிகண்டன் வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பாக சிறைத்துறை ஐஜி தேன்மொழி நேரில் விசாரித்து வருகிறார்.