20 வருடங்களுக்கு பிறகு... விஜய்யுடன் இணைந்த யுவன்

Update: 2023-05-22 02:00 GMT

சுமார் 20 படங்களுக்கு பிறகு விஜய்யும் - யுவன் சங்கர் ராஜாவும் இணைந்துள்ளனர். கடைசியாக 2003 ஆண்டு வெளியான புதிய கீதை படத்தில் விஜய் படத்திற்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜா, வெங்கட்பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜயுடன் இணைந்துள்ளார். ஒருவழியாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூட்டணி இணைந்துவிட்டது என ஏராளமான ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்