"நடிகர் விஜய் செய்வது".. அமைச்சர்அன்பில் மகேஷ் பாராட்டு

Update: 2023-07-15 08:10 GMT

மாணவர்களுக்கான இரவுநேர பாடசாலை திட்டத்தை நடிகர் விஜய் செயல்படுத்துவது வரவேற்கத்தக்கது என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்