#BREAKING | வெற்றிமாறனின் விடுதலை படப்பிடிப்பில் விபத்து - ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு | vetrimaran

Update: 2022-12-03 12:15 GMT

செங்கல்பட்டு அருகே சினிமா படப்பிடிப்பின் போது கிரேன் அறுந்து விழுந்து விபத்து

கிரேன் அறுந்து விழுந்த விபத்தில், சுரேஷ் என்பவர் பரிதாபமாக உயிரிழப்பு

கிரேன் அறுந்ததில் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது

விபத்து குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை

வெற்றிமாறன் இயக்கத்திலான விடுதலை படப்பிடிப்பின்போது விபத்து


Tags:    

மேலும் செய்திகள்