அழையா விருந்தாளியாக வீட்டிற்குள் புகுந்த கரடி... அலறியடித்து ஓட்டம் பிடித்த குடும்பம்...

Update: 2023-02-14 09:57 GMT

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே விவசாயி வீட்டிற்குள் புகுந்த கரடியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்