பொங்கல் பரிசு தொகையை ரேஷன் அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கில் செலுத்த இயலுமா?...அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு....
சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேலுக்கு எதிரான சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு...
அதிமுக அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள் பெயரில் மீண்டும் தபால் அனுப்பியது தேர்தல் ஆணையம்....
கலைமாமணி விருதுகளை திரும்பப் பெற உத்தரவிடக் கோரி வழக்கு....புதிய தேர்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு...
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேர் விடுதலை...இலங்கை பருத்தி துறை நீதிமன்றம் உத்தரவு...
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு...பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்த 58 ரிட் மனுக்களும் தள்ளுபடி...