டெல்லி அரசுக்கு 2வது செக்..ஒரு பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த பரபரப்பு
புதிய மதுக் கொள்கையில் முறைகேடு செய்ததாக டெல்லி ஆம் ஆத்மி அரசு மீது சி.பி.ஐ. வழக்கு பதிந்து, விசாரணை தொடங்கியுள்ளது. அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், டெல்லி அரசுக்கு ஆயிரம் பேருந்துகளை வாங்கியதில் ஊழல் என அடுத்த வழக்கு பாயத் தயாரகவுள்ளது, பரபரப்பை அதிகரித்துள்ளது.