தமிழ்நாட்டில் விரைவில் புதிதாக 2 ஆயிரம் பேருந்துகள் வாங்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறி உள்ளார்.