காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (18.07.2025) | Thanthi TV

Update: 2025-07-18 06:02 GMT
  • தொடர் கனமழையால் கர்நாடகா மாநிலம் உடுப்பியின் பல இடங்களை சூழ்ந்த வெள்ளம்...
  • ஆடி முதல் வெள்ளியை ஒட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு...
  • மயிலாடுதுறையில் கார் கொடுக்க மறுக்கப்பட்டதாக கூறி நடந்தே அலுவலகம் செல்லும் டி.எஸ்.பி...
  • 100 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிப்பு
  • சென்னை கொட்டிவாக்கத்தில் பிரபல திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்...
  • தனியார் கோவிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர லஞ்சம் பெற்றதாக புகார்...கோவை அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திராவை கைது செய்தது லஞ்ச ஒழிப்பு காவல்துறை...
  • செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நின்றிருந்த ஜேசிபி மீது மோதிய தனியார் பேருந்து...12க்கும் மேற்பட்டோர் காயம்... தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு...
  • நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் தனியார் பள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை...பள்ளி பேருந்துகளை எரித்து சாலைமறியலில் ஈடுபட்ட உறவினர்கள்...
  • ஆடி முதல் வெள்ளியை ஒட்டி தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்...
  • திமுகவுக்கு எதிரான ஒரே மனநிலை கொண்ட கட்சிகள் ஒன்று சேர்வது அவசியம்...கூட்டணி தொடர்பாக ஆங்கில நாளிதழ் எழுப்பிய கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி சூசக பதில்
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.பிக்கள் கூட்டம்...
Tags:    

மேலும் செய்திகள்