🔴LIVE: Tiruchendur Murugan Temple Kumbabishekam | கும்பாபிஷேகம் - விழாக்கோலம் பூண்ட திருச்செந்தூர்

🔴LIVE: Tiruchendur Murugan Temple Kumbabishekam | கும்பாபிஷேகம் - விழாக்கோலம் பூண்ட திருச்செந்தூர்;

Update: 2025-07-07 00:56 GMT

கும்பாபிஷேகம் - விழாக்கோலம் பூண்ட திருச்செந்தூர்


தமிழ்க் கடவுள் முருகனைக் காண குவியும் பக்தர்கள். சூரனை வென்று ஆட்கொண்ட செந்தில் நாதன்...!

157 அடி உயரம் கொண்ட திருச்செந்தூர் முருகன் கோவில் ராஜகோபுரம்...

குரு தலம் என்றழைக்கப்படும் திருச்செந்தூர் முருகன் கோவில்

1ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்ற யாகசாலை பூஜைகள்

ராஜகோபுர கும்ப கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம்

Tags:    

மேலும் செய்திகள்