#Breaking|| கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் - 60 இடங்களில் திடீர் ரெய்டு

Update: 2023-02-15 02:14 GMT
  • கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 3 மாநிலங்களில் என்.ஐ.ஏ சோதனை
  • தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை
  • தமிழகத்தில் சென்னை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ரெய்டு
  • ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களிடம் விசாரணை என தகவல்
Tags:    

மேலும் செய்திகள்