2026 | Price Hike | இந்த புத்தாண்டின் முதல் பிரேக்கிங் - ஆரம்பமே இப்படியா?

Update: 2026-01-01 02:09 GMT

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு. ஆண்டின் முதல் நாளிலேயே வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு. வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.110 உயர்வு. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.1,849க்கு விற்பனை. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை. வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.868.50க்கு விற்பனை.

Tags:    

மேலும் செய்திகள்