Pongal | Pongalparisu | பொங்கல் பரிசு தொகுப்பு வெளியான முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு தொகுப்பு
வெளியான முக்கிய அறிவிப்பு
பொங்கல் சிறப்பு தொகுப்பு - தமிழக அரசு அறிவிப்பு/குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு வழங்கப்படும் - தமிழக அரசு