New Year | Madurai | மதுரை மீனாட்சிக்காக காத்திருந்த மக்கள்-முதலில் தரிசனம் கொடுத்தது யார் தெரியுமா?

Update: 2026-01-01 02:30 GMT

பிறந்த‌து 2026 புத்தாண்டு - மீனாட்சியம்மனை காத்திருந்து தரிசிக்கும் பக்தர்கள்

2026 ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்... மதுரையில் இருந்து செய்தியாளர் மாரிச்சாமி இணைந்துள்ளார். கூடுதல் தகவல்களை அவரிடம் கேட்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்