காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (02.07.2025)

Update: 2025-07-02 05:54 GMT
  • இன்று இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி
  • இஸ்தான்புல் மேயர் எக்ரெம் இமாமோக்லு (Ekrem Imamoglu) கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆதரவாளர்கள் பேரணி...
  • ஜம்மு - காஷ்மீரில் நாளை (ஜூலை 3) தொடங்கும் அமர்நாத் யாத்திரை...
  • மெக்சிகோவின் மத்திய பகுதியில் கனமழை, வெள்ளத்தால் கடும் பாதிப்பு...
  • இத்தாலியில் கடும் வெப்ப அலையால் 40 டிகிரி செல்சியசை எட்டிய வெப்பநிலை...
  • இந்தியாவுடன் அமெரிக்கா புதிதாக ஒப்பந்தம் செய்யப்போவதாக அமெரிக்க‌ அதிபர் டிரம்ப் அறிவிப்பு....
  • குன்னூர் மலை ரயில் பாதையில் ரீல்ஸ் எடுப்பதற்காக தடையை மீறும் இன்ஸ்டா பிரியர்கள்...
  • விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நடந்த பட்டாசு விபத்தில் தீக்காயம் அடைந்த தொழிலாளி தானாக ஓடி வந்த துயரம்...
  • காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததை தொடர்ந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
  • கேலிகள், விமர்சனங்களைக் கண்டு ஒருபோதும் கவலைப்பட மாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் பேச்சு...
  • திருப்புவனம் காவல்நிலையத்தில் நீதிபதி ஜான் சுந்தர் விசாரணை....
Tags:    

மேலும் செய்திகள்