அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 11.06.2018

ஸ்டாலினின் கருத்தை அவைகுறிப்பிலிருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு - கடைசி நேரத்தில் முதலமைச்சரின் பதிலுரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு

Update: 2018-06-11 17:04 GMT
அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 11.06.2018

* ஸ்டாலினின் கருத்தை அவைகுறிப்பிலிருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு - கடைசி நேரத்தில் முதலமைச்சரின் பதிலுரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு 

* திமுக ஆட்சியில் எலுமிச்சை அளவிற்கு திட்டங்கள், தற்போது பூசணிக்காய் அளவிற்கு திட்டங்கள் - மறைக்க முடியாது என விளக்குகிறார் அமைச்சர் ஜெயக்குமார் 

* உலகில் ருசிகர மீன் எங்கே கிடைக்கும்..? - பேரவையில் ருசிகர தகவல் 
Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை