(28/07/2020) ஆயுத எழுத்து - ரஹ்மான் குற்றச்சாட்டு : யார் வில்லன்...?

சிறப்பு விருந்தினர்களாக : சிவா, தயாரிப்பாளர் // பரத், பத்திரிகையாளர் // கஸ்தூரி-நடிகை // ரஞ்சனி.நடிகை

Update: 2020-07-28 18:21 GMT
* ரஹ்மானைத் தடுக்கும் இந்தி பட கும்பல்

* இந்திய சினிமாவை அதிர வைத்த குற்றச்சாட்டு

* தன்னையும் புறக்கணிப்பதாகச் சொன்ன ரசூல் பூக்குட்டி

* ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்த அமைச்சர் வேலுமணி

* "ரஹ்மான் குற்றச்சாட்டு தமிழுக்கும் பொருந்தும்"

* நடிகர்கள் நட்டி, ஷாந்தனு பரபரப்பு புகார்
Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை