(22/06/2020) ஆயுத எழுத்து - சங்கர் கொலை வழக்கு : தீர்ப்பும்... திருப்பமும்...

(22/06/2020) ஆயுத எழுத்து - சங்கர் கொலை வழக்கு : தீர்ப்பும்... திருப்பமும்... சிறப்பு விருந்தினர்களாக : தனியரசு, கொங்கு இளைஞர் பேரவை // பாலபாரதி, சிபிஎம் // சிவசங்கரி, அதிமுக // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள்

Update: 2020-06-22 17:16 GMT
(22/06/2020) ஆயுத எழுத்து -  சங்கர் கொலை வழக்கு :  தீர்ப்பும்... திருப்பமும்...

சிறப்பு விருந்தினர்களாக : தனியரசு, கொங்கு இளைஞர் பேரவை // பாலபாரதி, சிபிஎம் // சிவசங்கரி, அதிமுக // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள்


* உடுமலை சங்கர் வழக்கில் உயர்நீதிமன்றம் பரபரப்பு திர்ப்பு

* கவுசல்யாவின் தந்தையை விடுதலை செய்து உத்தரவு

* தாயின் விடுதலையையும் உறுதி செய்த உயர்நீதிமன்றம்

* 5 பேர் மரண தண்டனை ஆயுள்தண்டனையாக குறைப்பு

* தந்தை குற்றவாளிதான் என சொல்லும் கவுசல்யா

* “தண்டனை வாங்கித் தருவதே வாழ்நாள் லட்சியம்“

* மேல்முறையீடு நிச்சயம் எனவும் கவுசல்யா ஆவேசம்

Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை