நீங்கள் தேடியது "father of Kausalya"
7 Sept 2020 3:57 PM IST
உடுமலை சங்கர் கொலை வழக்கு : கவுசல்யாவின் தந்தை விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு
உடுமலை சங்கர் கொலை வழக்கில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலைக்கு எதிராகவும், ஜெகதீஷ் உட்பட 5 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்ததற்கு எதிராகவும் மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது.
18 Aug 2020 10:45 AM IST
சங்கர் வழக்கில் சின்னசாமி விடுதலை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு
உடுமலை சங்கர் கொலை வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
22 Jun 2020 10:46 PM IST
(22/06/2020) ஆயுத எழுத்து - சங்கர் கொலை வழக்கு : தீர்ப்பும்... திருப்பமும்...
(22/06/2020) ஆயுத எழுத்து - சங்கர் கொலை வழக்கு : தீர்ப்பும்... திருப்பமும்... சிறப்பு விருந்தினர்களாக : தனியரசு, கொங்கு இளைஞர் பேரவை // பாலபாரதி, சிபிஎம் // சிவசங்கரி, அதிமுக // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள்
