(12.04.2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு நீட்டிப்பும்... சாமானியனுக்கான சவாலும்...
சிறப்பு விருந்தினராக - ப்ரியன், பத்திரிகையாளர் || தனவேல் ஐ.ஏ.எஸ், அரசு அதிகாரி(ஓய்வு) || விக்ரம ராஜா, வணிகர் சங்க பேரமைப்பு || Dr.பாரி, மருத்துவர்
* இந்தியாவில் 8 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு
* பரவலை தடுக்க ஊரடங்கை நீட்டித்த மாநிலங்கள்
* உணவு பொருள் தட்டுப்பாடு - அரசுகள் ஆலோசனை
* அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்பனையா?
* நொடிக்கு நொடி பொருளாதாரத்தை பதம் பார்க்கும் வைரஸ்