(02.04.2020) ஆயுத எழுத்து - கொரோனா : காணாமல் போகிறதா கட்டுப்பாடுகள்..?
சிறப்பு விருந்தினராக - கணபதி சுப்ரமணியம், சாமானியர் // தனவேல் ஐ.ஏ.எஸ், அரசு அதிகாரி(ஓய்வு) // Dr.விஜயகார்த்திகேயன், திருப்பூர் ஆட்சியர் // பொன்ராஜ், அரசியல் விமர்சகர்
* இந்தியாவில் 2000 பேருக்கு கொரோனா பாதிப்பு
* முதல்வர்களுடன் பிரதமர் அவசர ஆலோசனை
* வைரஸ் தடுப்புக்கு மத்திய அரசிடம் நிதி கோரிய முதல்வர்
* ரூ.1000 வாங்க ரேஷன் கடைகளில் குவிந்த மக்கள்