(18.03.2020) ஆயுத எழுத்து : அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையா கொரோனா கொந்தளிப்பு...?

சிறப்பு விருந்தினராக - Dr.செந்தில், பா.ம.க // பி.ஏ.கிருஷ்ணன், அரசியல் விமர்சகர் // சரவணன், சாமானியர் // Dr.ராஜலஷ்மி, அரசு மருத்துவர் // Dr.ரவீந்திரநாத், மருத்துவர்கள் சங்கம்

Update: 2020-03-18 17:45 GMT
* உலகில் உயரும் கொரோனா உயிரிழப்புகள்

* விமான சேவையை தொடர்ந்து ரயில் சேவைகளும் ரத்து

* அதிரடியாக மூடப்பட்ட வர்த்தக நிறுவனங்கள்

* தொழில் முடக்கத்தை நோக்கி நகர்கிறதா தமிழகம் ?

* அமெரிக்காவிலிருந்து பரவியதாக குற்றம்சாட்டும் சீனா
Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை