(22/11/2018) ஆயுத எழுத்து - புயல் நிவாரணத்திலும் அரசியலா ?

(22/11/2018) ஆயுத எழுத்து - புயல் நிவாரணத்திலும் அரசியலா ? - சிறப்பு விருந்தினராக - சதீஷ்குமார், பாதிக்கப்பட்டவர் // செந்தில் ஆறுமுகம், சமூக ஆர்வலர் // கோவை சத்யன், அதிமுக // வசந்தி ஸ்டான்லி, திமுக

Update: 2018-11-22 16:40 GMT
(22/11/2018) ஆயுத எழுத்து - புயல் நிவாரணத்திலும் அரசியலா ?


சிறப்பு விருந்தினராக - சதீஷ்குமார், பாதிக்கப்பட்டவர் // செந்தில் ஆறுமுகம், சமூக ஆர்வலர் // கோவை சத்யன், அதிமுக // வசந்தி ஸ்டான்லி, திமுக

* நிவாரணம் கோரி பிரதமரை சந்தித்த முதலமைச்சர்
* 15 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்ட தமிழக அரசு
* நெளிவு சுளிவு காட்டுவதாக விமர்சித்த துரைமுருகன்
* பாதியிலேயே திரும்பி சென்றதாக பரஸ்பரம் சாடும் திமுக, அதிமுக
Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை