(21/08/2018) ஆயுத எழுத்து : காலியான பொறியியல் கல்லூரிகள்: காரணம் என்ன...?
பதிவு: ஆகஸ்ட் 21, 2018, 10:01 PM
ஆயுத எழுத்து : காலியான பொறியியல் கல்லூரிகள்: காரணம் என்ன...? 

சிறப்பு விருந்தினராக - ரமேஷ் பிரபா,கல்வியாளர்// முத்துவீரகணபதி,கல்வியாளர்// காயத்ரி , பேராசிரியர்

* மவுசு குறையும் பொறியியல் படிப்புகள்
* ஆபத்தாய் மாறியதா ஆன்லைன் விண்ணப்பம்?
* பாடத்திட்டம், கல்லூரிகளின் தரம் காரணமா ?
* அண்ணா பல்கலை ஊழல் விவகார தாக்கம் என்ன?