ஆயுத எழுத்து 10.08.2018 - ஸ்டாலின் Vs எடப்பாடி : சவால்கள் என்ன ?
பதிவு: ஆகஸ்ட் 10, 2018, 10:12 PM
ஆயுத எழுத்து  10.08.2018 - ஸ்டாலின் Vs எடப்பாடி : சவால்கள் என்ன ?
சிறப்பு விருந்தினராக : கோகுல இந்திரா, அதிமுக // சிவ.ஜெயராஜ், திமுக // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர்

*கருணாநிதி மறைவுக்கு பின் திமுக செயற்குழு
*தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறாரா ஸ்டாலின் ?
*மீண்டும் தேர்தல் ஆணையம் சென்ற அதிமுகவின் 'விதி'
*எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடியா ?