ஆயுத எழுத்து - 27.07.2018 - உயிரை குடித்த வீடியோ பிரசவம் : அறியாமையா? குற்றமா?
பதிவு: ஜூலை 27, 2018, 09:52 PM
ஆயுத எழுத்து - 27.07.2018 - உயிரை குடித்த வீடியோ பிரசவம் : அறியாமையா? குற்றமா?.

சிறப்பு விருந்தினராக - Dr.ஜி.பிரேமா, ஹோமியோபதி//செண்பகம், கல்லூரி மாணவி// Dr.சாந்தி குணசிங், மகப்பேறு மருத்துவர்

* யூ டியூப் பார்த்து வீட்டில் பிரசவம் பார்த்த கணவர்
* ரத்தப்போக்கால் உயிரிழந்த பெண் 
* மருத்துவமனைக்கு செல்வதை வலியுறுத்தும் அரசு
* தகவல் தொழில்நுட்பத்தின் பக்கவிளைவா திருப்பூர் சம்பவம்?