ஆயுத எழுத்து - 21.07.2018 - நம்பிக்கையில்லா தீர்மானம் : முன்னும் பின்னும்
பதிவு: ஜூலை 21, 2018, 10:22 PM
ஆயுத எழுத்து - 21.07.2018 - நம்பிக்கையில்லா தீர்மானம் : முன்னும் பின்னும்

 சிறப்பு விருந்தினர்கள் குமரகுரு, பா.ஜ.க, நவநீதகிருஷ்ணன், அதிமுக எம்.பி, சுதர்சன நாச்சியப்பன், காங்கிரஸ்..

* அரசுக்கெதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
* காங்கிரஸ் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்த பிரதமர்
* ராகுலின் பேச்சால் பா.ஜ.கவுக்கு நெருக்கடியா ?
* மத்திய அரசுக்கு அதிமுக ஆதரவளிக்க காரணம் என்ன ?