2 குட்டிகளை ஈன்ற சிவப்பு பாண்டா...மகிழ்ச்சியில் துள்ளிகுதித்த பூங்கா ஊழியர்கள்

Update: 2023-08-03 15:32 GMT

பிரிட்டனின் லண்டனுக்கு அருகிலுள்ள விப்ஸ்னேட் உயிரியல் பூங்காவில் அழியும் தருவாயில் உள்ள சிவப்பு நிற பாண்டா இனத்தைச் சேர்ந்த பாண்டா ஒன்று, 2 குட்டிகளை ஈன்றது பூங்கா ஊழியர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது... ரூபி, நிலோ ஜோடிக்கு இந்த இரட்டை பாண்டா குட்டிகள் பிறந்துள்ளன. தோராயமாக வனங்களில் தற்போது 10 ஆயிரம் சிவப்பு பாண்டாக்கள் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்