#BREAKING || மேலும் 2 இலங்கைத் தமிழர்கள் ராமேஸ்வரம் வருகை

யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த இலங்கை தமிழர்கள் ராமேஸ்வரம் வருகை;

Update: 2022-04-28 02:36 GMT
#BREAKING || மேலும் 2 இலங்கைத் தமிழர்கள் ராமேஸ்வரம் வருகை

மேலும் 2 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வருகை

யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த இலங்கை தமிழர்கள் ராமேஸ்வரம் வருகை

தொண்டி பகுதிக்கு வந்தடைந்த 2 இலங்கை தமிழர்கள்

 கடற்படை போலீசார் தீவிர விசாரணை

 இதுவரை 77 பேர் அகதிகளாக தமிழகம் வருகை
Tags:    

மேலும் செய்திகள்