மன்னிப்பு கேட்டு அபராதம் செலுத்திய பிரிட்டன் பிரதமர் - ஏன் தெரியுமா?

ஊரடங்கு விதிகளை மீறியதற்காக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அவரது மனைவி கேரி ஜான்சன் ஆகியோர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.;

Update: 2022-04-14 03:21 GMT
ஊரடங்கு விதிகளை மீறியதற்காக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அவரது மனைவி கேரி ஜான்சன் ஆகியோர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் பதவி விலக மறுத்துள்ள போரிஸ் ஜான்சன், ஊரடங்கு விதிகளை மீறியதற்காக மன்னிப்பு கேட்டு அபராதமும் செலுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்