தோல்வி முகத்தில் ஏஞ்சலா மெர்கல் - ஜெர்மனியின் புதிய பிரதமாராகிறார் ஷ்கோல்ஸ்

ஜெர்மனி நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தோல்வி முகத்தில் உள்ளார்.

Update: 2021-09-28 09:05 GMT
ஜெர்மனி நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தோல்வி முகத்தில் உள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், அவரது கிறிஸ்தவ ஜனநாயக கட்சி சுமார் 24 சதவிகித வாக்குகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. சமூக ஜனநாயக கட்சி 25 சதவிகித வாக்குகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அக்கட்சியின் தலைவர் ஓலஃப் ஷ்கோல்ஸ் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்து பிரதமாராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஜெர்மனியில் 16 ஆண்டு காலம் பிரதமராக உள்ள மெர்கலின் சகாப்தம் முடிவுக்கு வர உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்