இந்திய விமானப்படைக்கு 6 உளவு விமானங்கள் - ரூ. 11,000 கோடி திட்டம் - டிஆர்டிஓ கட்டமைக்கிறது

Update: 2021-09-11 07:06 GMT
இந்திய விமானப்படைக்கு 6 உளவு விமானங்கள் - ரூ. 11,000 கோடி திட்டம் - டிஆர்டிஓ கட்டமைக்கிறது

11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இந்திய விமானப்படைக்கு மேலும் 6 உளவு விமானங்களை கட்டமைக்க டி.ஆர்.டி.ஓ.-வுக்கு பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்