மாயாஜாலம் காட்டிய புழுதி புயல் - வியக்க வைக்கும் காட்சிகள்

சீனாவின் டுன் ஹூவாங் பகுதியில் எழும்பிய ராட்சத புழுதி புயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது

Update: 2021-07-26 05:19 GMT
. நூறு மீட்டர் உயர சுவர் போல் எழுந்த புழுதி புயலால் பெரிய பெரிய கட்டிடங்களில் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு மறைந்தன. இதையடுத்து, ஆங்காங்கே போக்குவரத்து முடங்கியது. 

Tags:    

மேலும் செய்திகள்