ஆழ்கடலை ஆய்வு செய்யும் அதிநவீன நீர்மூழ்கி - மரியானா அகழியில் சோதனை செய்த சீனா
ஆழ்கடலை ஆய்வு செய்யும் அதிநவீன நீர்மூழ்கியை மரியானா அகழியில் சீனா சோதனை செய்து உள்ளது.;
ஆழ்கடலை ஆய்வு செய்யும் அதிநவீன நீர்மூழ்கியை மரியானா அகழியில் சீனா சோதனை செய்து உள்ளது. மரியானா அகழியின் 10 ஆயிரம் அடி ஆழத்தில் இந்த கருவி சோதனை செய்யப்பட்டது. கடலில் உள்ள கனிம வளங்களைக் கண்டறிவதற்காக இந்த கருவி பரிசோதிக்கப்பட்டுள்ளது.