அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம்

அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தின் தலைமை அலுவலகத்திற்கு வெளியே அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினார்.

Update: 2020-11-19 06:21 GMT
அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தின் தலைமை அலுவலகத்திற்கு வெளியே அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினார். மாகாணத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பைடன் 14 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றிருக்கும் நிலையில், தேர்தலை திருடாதீர்கள் என டிரம்ப் ஆதரவாளர் கோஷம் எழுப்பினர். மாஸ்க் அணியாமல் தொடர்ந்து டிரம்ப் ஆதரவாளர்கள் பேரணியை நடத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்