கருப்பினத்தவர் நீதி கோரும் 'கருப்பர் உயிரும் உயிரே'வாசகத்தை டிரம்ப் ஒருபோதும் கூறமாட்டார் - கமலா ஹாரீஸ்

கருப்பினத்தவர்கள் நீதி கோரும், 'கருப்பர் உயிரும் உயிரே' என்ற சொல்லை, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒருபோதும் பயன்படுத்தமாட்டார் என ஜனநாயக கட்சி துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரீஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-23 02:59 GMT
கருப்பினத்தவர்கள் நீதி கோரும், 'கருப்பர் உயிரும் உயிரே'  என்ற சொல்லை, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒருபோதும் பயன்படுத்தமாட்டார் என ஜனநாயக கட்சி துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரீஸ் தெரிவித்துள்ளார். டெட்ராய்ட்டில் கருப்பினத்தவர்கள் ஏற்பாடு செய்திருத்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அப்போது, அமெரிக்க தேர்தலில் கருப்பினத்தவர்களின் வாக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறிய கமலா ஹாரீஸ், அவர்களுக்கான நீதி குறித்து பேசினார். 
Tags:    

மேலும் செய்திகள்