ஊரடங்கு - வீட்டிலேயே ஜிம்னாஸ்டிக் பயிற்சி
ஊரடங்கு காரணமாக இத்தாலியை சேர்ந்த பிரபல ஜிம்னாஸ்டிக் வீரர் மார்கோ, தனது வீட்டு தோட்டத்தை பயிற்சி கூடமாக மாற்றி உள்ளார்.;
ஊரடங்கு காரணமாக இத்தாலியை சேர்ந்த பிரபல ஜிம்னாஸ்டிக் வீரர் மார்கோ, தனது வீட்டு தோட்டத்தை பயிற்சி கூடமாக மாற்றி உள்ளார். மார்கோ, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.