ஊரடங்கு உத்தரவை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம் - வருமானம் இன்றி தவிப்பதாக பொதுமக்கள் புகார்

ஊரடங்கு உத்தரவை திரும்ப பெற கோரி, அமெரிக்காவின் கலிஃபோர்னியா, கொலராடோ உள்ளிட்ட மாகாணங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2020-04-20 04:50 GMT
ஊரடங்கு உத்தரவை திரும்ப பெற கோரி, அமெரிக்காவின் கலிஃபோர்னியா, கொலராடோ உள்ளிட்ட மாகாணங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வர்த்தகம் முடங்கியுள்ளதால் வருமானமின்றி தவிப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்