நாயின் இதய துடிப்பை அதிகரிக்க புதிய மருத்துவ முறை

அமெரிக்காவில் நாயின் இதய துடிப்பை அதிகரிக்க புதிய மருத்துவ முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

Update: 2020-03-12 19:49 GMT
அமெரிக்காவில் நாயின் இதய துடிப்பை அதிகரிக்க புதிய மருத்துவ முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாய்களுக்கு வயதானதும், அதன் இதய துடிப்பு குறைந்து, பின்னால் இறந்து விடுகிறது. இதனை தடுக்கும் விதமாக மனிதர்களுக்கு அளிக்கும் சிகிச்சை போல், நாய்களின் இதய துடிப்பை அதிகரிக்க, இதய குழுாயில் உள்ள அடைப்புகள் நவீன சிகிச்சை மூலம் அகற்றப்படுகிறது. இதனால் நாய்களின் இதய துடிப்பு அதிகரிக்கிறது. தற்போது, முதல் முறையாக சோஃபி என்ற 9 வயது நாய்க்கு இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சையை அடுத்து நாய் உடல் நலம் தேறி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்