அல்ஜீரியாவில் ஆட்சி மாற்றம் கோரி போராட்டம்
அல்ஜீரியாவின் அல்கெய்ர்ஸ் நகரில், ஆட்சி மாற்றம் கோரி, ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
அல்ஜீரியாவின் அல்கெய்ர்ஸ் நகரில், ஆட்சி மாற்றம் கோரி, ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்நாட்டு அதிபராக கடந்த டிசம்பர் மாதம் அப்டல்மத்ஜித் டெப்போன், தேர்வு செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் கடந்த 50 வது வாரமாக போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.