நடக்கக்கூடிய புதிய ரக சுறா மீன்கள் கண்டுபிடிப்பு
ஆஸ்திரேலியாவின் வடக்கு கடற்கரையோரம் நடக்க கூடிய புதிய ரக சுறா மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.;
ஆஸ்திரேலியாவின் வடக்கு கடற்கரையோரம் நடக்க கூடிய புதிய ரக சுறா மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அவற்றின் துடுப்புகளை பயன்படுத்தி கடல் தரையில் நடக்கும் காட்சி தற்போது வெளிவந்துள்ளது.